Skip to content
வானம் தொடாத வெண்ணிலவு

வானம் தொடாத வெண்ணிலவு

0
0
SERIES
Ongoing
Kani Suresh
Kani Suresh

About

வெற்றிமாறனின் வாழ்க்கையில் அவன் இழந்தது என்ன ?இழந்தவற்றை எவ்வாறு பெறுகிறான். அவன் வாழ்க்கையில் இனி என்ன நடக்கும் என்பவற்றை பார்க்கலாம்.

சாலைகளின் இருபுறமும் பச்சை பசேலென வயல் வெளிகள் காற்றில் அசைந்தாட… சாலையில் மெதுவாக ஊர்ந்து சென்ற மினி பஸ்ஸில், இளையராஜாவின் இனிமையான குரலில், ‘காலை தென்றல்’ பாட்டு இதமாகக் காதை வருடியது. ஆனால், பேருந்தில் இருந்த ஒருவன் அப்பாட்டையும், சாலையின் ஓரத்தில் காற்றில் அசைந்தாடும் வயல்வெளிகளின் இயற்கை அழகையும் ரசிக்காமல், எதையோ பறிகொடுத்தது போல் அமைதியே உருவமென உட்கார்ந்திருந்தான். அப்பொழுது கண்டக்டர், “மலைக்கோட்டாலம் வந்துருச்சு, இறங்கறவங்க இறங்குங்க” என்றார். இவ்வளவு நேரம் வெறுமென உட்கார்ந்திருந்தவன்,...
Loading...

Enjoyed this?

Sign in to clap