
உறைந்தவளின் உயிர் தடையங்கள்
0
0
SERIES•
Completed
இரவு 2:11. மழை நின்றிருந்தாலும், அந்தப் பழைய பங்களாவைச் சுற்றியிருந்த மரங்களிலிருந்து தண்ணீர் துளிகள் மட்டும் தொடர்ந்து விழுந்துகொண்டிருந்தன. சொட்... சொட்... சொட்... என்ற சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை அந்த வீட்டில்! பங்களாவின் முன்புறம் இருந்த செக்யூரிட்டி கேபினில் செக்யூரிட்டி முருகன் மட்டும் விழித்திருந்தான். அவனுக்கு அந்த இரவு ஏனோ தூக்கம் வரவில்லை. கையில் இருந்த டீயை மேசையின் மீது வைத்துவிட்டு, சாலையை நோக்கிப் பார்த்தான். வெறிச்சோடிய சாலை, தொலைவில் ஒரு நாய் மட்டும் குரைத்துக்...
Loading...
Enjoyed this?
Sign in to clap