
விழியோர மௌனங்கள்
1
4
SERIES•
Ongoing
About
மறந்துபோன ஒரு இரவு…
மறைக்கப்பட்ட ஒரு குழந்தை…
ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் இரு இதயங்கள்…
காதலுக்கும் குடும்ப பகைக்கும் நடுவில்,
அவர்களின் வாழ்க்கையை மாற்றப்போகும் ஒரு சிறு உயிர். ❤️
விழியோர மௌனங்கள்
அத்தியாயம் 1: அரண்மனை அந்தப்புரத்து அனல்
மாலை நேரத்துச் சூரியன், மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் மெல்லச் சாய்ந்து கொண்டிருந்தான். அந்தி வானம் செவ்வானமாய் உருகி வழிய, அதன் பொன்னிறக் கதிர்கள் ‘வர்மபுரத்து அரண்மனையின்’ உச்சாணிக் கோபுரக் கலசங்களின் மேல் பட்டுத் தகதகவென மின்னிக் கொண்டிருந்தன.
சுமார் நூற்று ஐம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த பிரம்மாண்ட அரண்மனை, காலத்தின் மாற்றங்களை மௌனமாகப் பார்த்தபடி கம்பீரமாக வீற்றிருந்தது. தேக்கு மரத்தாலான பிரம்மாண்ட வாசல்களும், அதில் நு
...Loading...
Enjoyed this?
Sign in to clap