
அகரா | Agara
0
132
EBOOK•
Completed#contemporarylove#feelgoodstory#tamilnovels#mithrabarani#familynovel
About
Agarā — a story of friendship, love, memories and the emotions that survive time and distance. 💜
உ காக்க காக்க கனகவேல் காக்க.. அகரா 1. இளவேனில் weds மதுரன் அங்கிருந்த அந்தப் பழைய கால்பந்து மைதானத்தை தான் தேடிக் கொண்டிருந்தாள் அவள். சின்னதாய், ஊரின் அழகை ஒரு படி கூட்டும் விதமாய் அமைக்கப்பட்டிருக்கும் அந்தத் திடலில், மழை நாளொன்றில் விஷ்வா அழைத்துப் போய் விளையாட வைத்தது சில்லென்ற நினைவாய் சிறகு விரித்தது அவளது மனதில். #gOOD_oLD_dAYS அப்போது அவளுடைய அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்புச் சத்தம் கேட்டது. அம்மாவின் பிறந்த நாளைக் கடவுச் சொல்லாய் போடவும் திறந்து கொண்டது அந்த இரண்டாம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap