Skip to content
நெஞ்சோடு கலந்தவளே

நெஞ்சோடு கலந்தவளே

0
0
SERIES•
Ongoing#medicoandpolitician#familylove#kerala
YAAZHVI
YAAZHVI

About

வேர்கள் எங்கே என்று அறியாமல்,

அப்பாவின் அன்பிலும், அம்மாவின் அரவணைப்பிலும் வளர்ந்தவள்…

அஹானா கிருஷ்ணன்.

தன் குடும்பம் என்றால் இருவர் மட்டுமே என்று நினைத்தவளின் வாழ்க்கையில்,

அவள் அறியாத வேர்களும்…

அவளைத் தேடி வரும் உறவுகளும்…

எந்த நேரத்தில் அவளோடு கலக்கப் போகின்றன?

நெஞ்சோடு கலந்துவளே அத்தியாயம் 1: மாய விடியல் அதிகாலை ஐந்து மணிக்கு, அந்தப் பெருநகரத்தின் மேல் ஒரு மெல்லிய பனித்திரை போர்த்தியிருந்தது. ஹூக்ளி நதியிலிருந்து தவழ்ந்து வரும் சில்லிட்ட காற்று, சால்ட் லேக் பகுதியின் அமைதியான அந்தப் பிரம்மாண்ட பங்களாவின் தேக்குமர ஜன்னல்களை மெல்லத் தட்டிவிட்டுச் சென்றது. இரண்டாவது மாடியின் பால்கனியில், கையில் ஆவி பறக்கும் கறுப்புக் காபியோடு நின்று கொண்டிருந்தாள் அஹானா கிருஷ்ணன். வெள்ளை நிறக் காட்டன் குர்தா அவளது மெலிந்த தேகத்திற்கு அத்தனை பொருத்தமாய் படிந்திருந்தது....
Loading...

Enjoyed this?

Sign in to clap