Skip to content
கங்குவன் திதலி

கங்குவன் திதலி

0
0
SERIES•
Ongoing#familydrama#Billionare millionaire love#kanguvan thithali#anti hero#hate to love

About

குடும்பத்தினரின் சதிவலையால் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண் நாயகி. விதி வசத்தால் ராஜ குடும்ப வாழ்க்கை அமைகிறது. முதலில் வெறுக்கும் நாயகன் பின் அவளை ஏற்றுக் கொண்டானா? என்பதை தெரிந்துக் கொள்ள கங்குவன் திதலி கதையை வாசியுங்கள்.

நீல வானமெங்கும் வெண்முகில்கள். படுக்கை விரிப்பாய் படர்ந்திருக்க, சலவைச் செய்த அம்மேகக் கூட்டங்களை கிழித்தபடி வானில் பறந்தது,  அந்த அழகிய விமானம்.

 

தங்க நிறத்தில் கருடன் என்று பொறிக்கப் பட்டிருந்த அவ்விமானத்தை, உண்மையில் பறக்கும் அரண்மனை என்றே கூறலாம்.

 

ஒரு பெரிய அரண்மனையில் இருக்கும் சகல வசதிகளும் அந்த விமானத்திலும் நிறைந்து இருந்தது

 

உயரிய மெது இருக்கைக் கொண்ட அழகான கூடங்கள், பல பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் அளவிற்குப் பெரிய பெரிய மேசைகள் கொண்ட உணவுக் கூடங்கள், உலகத்திலிருக்கும் பெரிய சமையல் நி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap