
Lovely
0
10
SERIES•
Ongoing
About
கதைக்களம்: தப்பிக்க முயலும் ஒரு சாதாரணப் பெண் மற்றும் அவளைத் தேடும் ஒரு கொடூரமான மாஃபியா டானை மையமாகக் கொண்ட கதை.
சில நேரத்தில் நம்ம தப்பிக்க எடுக்கும் முடிவுதான் நம்மள படுகுழியில போய் நிறுத்தும். அப்படிப்பட்ட தன் வாழ்க்கையே திசை திருப்பும் ஒரு மாபியா டானின் மடியில் வந்து விழுகிறா அனிதா. ஒரு மாபியா டானுக்கும் அப்பாவி ஹீரோயினுக்கும் நடக்கிற கதைதான் இந்த ஸ்டோரி. இப்போ எபிசோடுக்குள்ள போலாமா அண்ட் போறதுக்கு முன்னாடி நீங்க நம்ம சேனலுக்கு புதுசா இருந்தா லைக் அண்ட் ஷேர் சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க வாங்க போலாம். வானம் இருண்டு கொட்டி தீக்கிறது மின்னல் வெட்டும் வெளிச்சத்தில் ஒரு பெண்ணின் நிழல் வேகமாக ஓடுகிறது. அவள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap