
காட்டு சிறுக்கி | Kaattu Sirukki
20
7
SERIES•
Completed#Romantic fiction#Monica Sathish Novels#Papr Space#Tamil Fantasy Love Story#Thriller fantasy tamil novels#Kaattu Sirukki#Tamil Novels#Romance#காட்டு சிறுக்கி#Best Tamil Novels#Tamil Romantic Novels#Best Tamil Stories#Love Drama#Twin Hero tamil stories#Unique tamil stories
About
நகரத்து சாக்லேட் அதிபர் சர்வேஷ்வரன், கானகத்தின் தவப்புதல்வி அருவி. முற்றிலும் மாறுபட்ட இரு துருவங்களின் சந்திப்பும், காதலும், துரோகமும் இவர்களைச் சூழ்ந்திருக்க, கானகத்தை அழிக்கத் துடிக்கும் பேராசைக்காரர்களின் சதியால் இவர்களின் வாழ்க்கை திசைமாறுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அருவியின் வம்சாவளிக்குள் மறைந்திருக்கும் மர்மம் என பல அதிரடி திருப்பங்களுடன் நகர்கிறது. அருவியின் கானகம் காக்கப்படுமா? சர்வேஷ்வரனின் காதல் வெல்லுமா? விறுவிறுப்பும் மர்மமும் நிறைந்த இந்த வனம் உங்களை ஈர்க்கக் காத்திருக்கிறது!
ஓங்கி வளர்ந்த பைன் மரங்களுக்கு நடுவே, வளைந்து நெளிந்த அந்த தார் சாலையில் அவனின் ஆடி காரை லாவகமாக ஓட்டி கொண்டிருந்தான்.. அவன் கார் ஓட்டும் விதத்தில் கண்டு கொள்ளலாம் இந்த இடம் அவனுக்கு புதிது அல்ல என்று.. மதிய வேளையிலும் பகலவனை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்பது போல் பள்ளதாக்கிலிருந்து வளர்ந்த மரங்கள் சாலையை இன்னும் குளுமையாக்கியது.. ஊட்டி குளிரை அனுபவிக்க நினைத்தவன், காரின் கண்ணாடி ஜன்னலை திறந்துவிட்டு முகத்தில் மோதும் பசுமையான காற்றை ஆழ்ந்து சுவாசித்தான்.. அவனின் ஐபோன் அதனின் ப்ரெத்தியேக ஒலியை...
Loading...
Enjoyed this?
Sign in to clap