
நாடித்துடிப்புகளின் நடுவே
0
3
SERIES•
Ongoing#Heartbeat#medicalnovel
About
சென்னையின் பிரபல அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு, House Surgeon வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் மேக்னா, அரவிந்த், கவுதம், இமையா, சேதனா — இந்த ஐந்து பேரின் வாழ்க்கைப் பயணம்தான் “நாடித்துடிப்புகளின் நடுவே.”
மருத்துவம், காதல், நட்பு, போட்டி, பொறாமை, ஏமாற்றம், வெற்றி, தோல்வி என… இவர்களின் வாழ்க்கையில் எல்லாமே இருக்கும்.
ஒரு உயிரைக் காப்பாற்றும் தருணத்திற்கும்… ஒரு உயிரை இழக்கும் தருணத்திற்கும் நடுவே, இவர்களின் வாழ்க்கை எப்படி மாறப்போகிறது?
வாங்க… MAGIC-ஐ சந்திப்போம்! ❤️
நாடித்துடிப்புகளின் நடுவே எழுத்து: யாழ்வி அத்தியாயம் 1: புயலுக்கு முன் ஒரு சர்ப்ரைஸ்! சென்னையின் வரலாற்றுப் புகழ்பெற்ற அந்த அரசு மருத்துவக் கல்லூரி வளாகம், பல தலைமுறை மருத்துவர்களின் வியர்வையையும் தியாகத்தையும் சுமந்து கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. பிரிட்டிஷ் காலத்துக் கட்டிடக்கலை பாணி, ஆங்காங்கே காலத்தின் சுவடுகளாக விரிசல் விட்டிருந்தாலும் தன் கம்பீரம் குறையாத சிவப்புக் கல் சுவர்கள், வானுயர்ந்த பழமையான மரங்கள், எந்நேரமும் ஆம்புலன்ஸின் அபாயகரமான சைரன் சத்தங்கள், காரமான ஸ்பிரிட் மற்றும் ஃபீனைல்...
Loading...
Enjoyed this?
Sign in to clap