
ஹேய் டெவில் பெண்ணே (பாகம் -1)
0
0
EBOOK•
Completed#Devil heroine#Attitude hero#Arrogant hero#Revenge#Hate to love#Romantic#Sweety story's
About
ஒரு பக்கம் தான் நினைத்தது நடக்க எந்த ஒரு உயிரையும் எடுக்க நினைக்கும் டெவில் ஹீரோ இன்னொரு பக்கம் அவனுக்கே டப் கொடுக்கும் வகையில் திமிருபிடித்த டெவில் ஹீரோயின்....
ஹேய் டெவில் பெண்ணே.. அத்தியாயம் 1 வாழ்க்கை எல்லாருக்கும் அழகாய் அமைவதில்லை.... சிலரிடம் பணம் இருக்காது சிலருக்கு பணம் இருந்தாலும் நிம்மதி இருக்காது... சிலருக்கு இந்த இரண்டும் இருந்தாலும் குணம் இருக்காது... ஒவ்வொருத்தர் வாழ்க்கையையும் ஒருமாதிரி...ஆனால் இன்றைய காலத்தில் கீழ்தட்டு மக்கள் நடத்தர வர்க்க மக்கள் அரசியல்வாதிகள் எல்லாரையும் இப்படிதான் இருக்க வேண்டும் என்று ஆட்டிவைப்பது பணக்காரர்கள்... அந்த பணக்காரர்களில் முதல் மூன்று இடத்தில் இந்தியாவையே ஆட்டிபடைக்கும் மூன்று குடும்பங்களில் ஒன்று தான்...
Loading...
Enjoyed this?
Sign in to clap