
ஹேய் டெவில் பெண்ணே ( பாகம் -2)
0
0
EBOOK•
Completed#Hate to love#Revenge#Romantic#Powerful heroine
About
ஒரு பக்கம் தான் நினைத்தது நடக்க எந்த ஒரு உயிரையும் எடுக்க நினைக்கும் டெவில் ஹீரோ இன்னொரு பக்கம் அவனுக்கே டப் கொடுக்கும் வகையில் திமிருபிடித்த டெவில் ஹீரோயின்....
ஹேய் டெவில் பெண்ணே..
அத்தியாயம் -17
வேதாந்த் ருத்விகா இருவரும் ஸ்டேஜில் நின்றிருக்க அவர்களுக்கு ஒவ்வொருவாராய் வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுத்தனர்..
ருத்விகா முகம் இறுகி கோபத்தில் நின்றிருக்க அவள் இடையில் உரிமையாய் கைவைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தபடி நின்றிருந்தான் வேதாந்த் சர்கார்.
ருத்விகா அவன் பக்கம் திரும்பி பார்த்து முறைக்க அவனும் அவளை பார்த்தவன் "மிஸஸ் டெவில் இது நம்ம ரிசப்ஷன் பார்ட்டி கெஸ்ட் எல்லாம் வந்திருக்காங்க சோ ஸ்மைல்...."என சொல்ல
"உன்னால எப்படி இப்படி பேச முடியுது... எனக்கு இருக்க கோபத
...Loading...
Enjoyed this?
Sign in to clap