Skip to content
இரவாக நீ நிலவாக நான் 💕

இரவாக நீ நிலவாக நான் 💕

2
7
SERIES•
Ongoing

About

ஹாய் ப்பா.. வணக்கம். இது என்னோட முதல் கதை.. இது காவல் அதிகாரியின் காதல் கதை.. லவ், ரொமான்ஸ், குடும்பம், உறவு என அனைத்து விதமான உணர்வுகளும் இந்த கதைல இருக்கு.. நம்ம ஹீரோ ஆதித்யவர்மா.. ஹீரோயின் அம்ருதா.. படிச்சு பாருங்க கண்டிப்பா கதை பிடிக்கும்..

இரவாக நீ நிலவாக நான் அத்தியாயம் 1 அது ஒரு அழகிய காலை பொழுது. கிழக்கே சூரியன் தன் பொன்கதிர்களால் உலகை அழகாக்கி கொண்டிருந்தது. பறவைகளின் கீச் கீச் என்ற ஒலிகளும் ரம்மியமான குளிர் காற்றும் அந்த சூழலை மிக அழகாக மாற்றியிருந்தது. ஆம், அது மதுரையில் உள்ள ஒரு கிராமம். அந்த கிராமத்தின் செழுமையை பறைசாற்றும் விதமாக அங்கே ஒரு பெரிய பிரம்மாண்டமான மாளிகை ஊருக்கு நடுவே அமைந்திருந்தது. அந்த வீட்டின் வெளிப்புறம் அமைந்திருந்த பெரிய தோட்டத்தில் வண்ண வண்ண மலர்களும், செடிகளும் கொடிகளும் அமைந்து இருந்தன. வேலை ஆட்கள்...
Loading...

Enjoyed this?

Sign in to clap