
அத்தை மகளே என் ஆசைக் காதலியே
20
7
SERIES•
Ongoing#அத்தை பொண்ணு லவ்#Forever marriage story#After Marriage love#Romance#After marriage romance#Kathirvel-varunika❤
About
Village based after marriage love and romance story.. Padichitu epdi irukunu comment pannunga makkalae😊😊..
நடுராத்திரி வேளை... கிராமத்து வானத்தில் நிலவு மங்கலாக எரிய, ஊரே சுளுக்கி விழுந்த மாதிரி சத்தமில்லாமல் அடங்கிக் கிடந்தது.
தெரு முனையில் நின்றிருந்த ஆலமரத்துப் பேய்க் காற்றில் கூட எந்த அசைவும் இல்லை. அந்த ஊர்ச் சந்துக்குள் நாய்கள் கூட குரைக்க பயந்து ஒடுங்கிக் கிடந்த அந்த நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு, தள்ளாடும் காலடியோடு, சுவற்று ஓரமாக நடந்து வந்து நின்றான்.
சாராய நெடியும், மனசுக்குள் எரியும் ஏதோ ஒரு வெறியும் அவன் கண்ணில் சிவப்பாய் ஏறியிருந்தது. ஊர் தள்ளி, பாறை மேட்டுக்கு பக்கத்தில் தனியா நிற்குற
...Loading...
Enjoyed this?
Sign in to clap