
பிழையானாய் காதலே..!
0
5
SERIES•
Ongoing
About
நாயகன்- வாசு என்கிற வாசுதேவன்
நாயகி(கள்) - சந்தியா, ஆருத்ரா
காதல்-2 ஆகாய நீல நிற ஜார்ஜெட் புடவையில் கருப்பு நிற கையில்லா இரவிக்கை அணிந்து கொண்டையை உயர்த்திப் போட்டிருந்தாள். கால் மீது கால் போட்டுக் கொண்டு விழிகளில் உஷ்ணம் பரவ அவனையே அழுத்தமாக பார்த்தவளது கையில் பேனா சுழன்றுக் கொண்டிருந்தது. கூரிய பார்வையினால் தலை முதல் கால் வரை அவனை அலசியபடி அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. அவளைக் கண்டு புருவத்தை சுருக்கியவன் மெல்ல நடந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வந்து விட மீட்டிங் ஆரம்பித்தது....
Loading...
Enjoyed this?
Sign in to clap