Skip to content
மீண்டும் ஜனிப்பேன் உன் மகனாக

மீண்டும் ஜனிப்பேன் உன் மகனாக

0
0
SERIES•
Ongoing
Nizhal Kadhali
Nizhal Kadhali

About

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நுழையும் ஒரு மர்மம்..

அவளுக்காக மீண்டும் உயிர் பெறும் ஒரு ஆத்மா..

காதலா? ரத்த பந்தமா? இல்லை.. பல பிறவிகளையும் தாண்டிய உறவா?

அவளால் மட்டுமே விடுவிக்கப்பட வேண்டிய ஆன்மாவின் கதை..

அவள் அறியாத உண்மைகள் வெளிவரும்போது, அவளின் வாழ்க்கையே தலைகீழாகிறது..

ஒரு பிறவியில் முடியாத உறவு..

அழிக்க முடியாத பந்தம்..

விடுதலை தேடும் ஆத்மாவின் பயணம்..

காதல், மர்மம், மறுபிறவி மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதை..

“மீண்டும் ஜனிப்பேன் உன் மகனாக”

Nizhal Kadhali

இரவு நேரம் பூச்சிகளின் சத்தம் தான் இரைச்சலாக கேட்டுக் கொண்டிருந்தது.. இப்போது அதை தொடர்ந்து சருகுகள் மிதிப்படும் சத்தம்.. உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினாள் அவள்.. சிவப்பு நிற பட்டு புடவையில் இருந்தவளை கண்டால் எந்த ஆணும் மயங்குவான்.. அவ்வளவு அழகு.. ஆனால் அவள் வாழும் வாழ்க்கை நரகம்.. அவள் தான் அபிஸ்ரீ.. இருபத்தியொரு வயது நிரம்பியவள்..

"டேய் அவளை தேடுங்கடா" என்று கேட்ட சத்தத்தில் பதட்டமானவள் இன்னும் வேகமாக ஓடினாள்.. உயிரை காப்பாற்ற அல்ல.. வாழ்க்கையையும் மானத்தையும் காப்பாற்ற.. அவளின் விழிகளில்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap