
பிழையாக நான்
11
37
SERIES•
Ongoing#love#family#familydrama#aftermarriagelove
About
விருப்பம் இல்லாத திருமணத்தை தங்களோட குடும்பத்தின் வற்புறுத்தலுக்காக செஞ்சுக்குறாங்க ராம்-மலர் இருவரும்...
அதுக்கு அப்பறம் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு சேந்து வாழுறாங்களா.... அவர்களுடைய வாழ்க்கைல வர்ற பிரச்சனைகளை சமாளிச்சு ஸ்ரீராமும் மலர்விழியும் சேர்ந்தாங்களா..... தெரிந்து கொள்ள படியுங்கள்
பிழையாக நான்.....
திருமண வைபவம் பிரம்மாண்டமான பெரிய மண்டபம், வாசலில் கட்டப்பட்ட குலைதள்ளிய வாழைமரம் தலைகுனிந்து "வாருங்கள் வாருங்கள்" என்று வணங்கி வருபவர்களை வரவேற்றபடி நின்றிருக்க, மேளதாளங்கள் முழங்க நாதஸ்வரம் இசைக்க, வண்ணமலர்களாலும் மின் விளக்குகளாலும் வீதியெங்கும் அலங்கரித்து, அறுசுவை விருந்தும் பரிமாரப்பட்டு, திருமணத்தை பார்த்தவர்கள் "ஆஹா" என்று சொல்லுபடியாக , பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடந்துகொண்டிருந்தது அந்த திருமணம். திருமணத்தில் எல்லோரும் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாக இருக்க அங்கிருந்த ஒருத்தியின்...
Loading...
Enjoyed this?
Sign in to clap