
பிரிவறியா பேரன்பு
15
68
SERIES•
Ongoing#Village Love#Madhusha Novel#Unconditional Love#Tamil Novel#Romantic Novel
About
சக்கரபாணி - சத்யபாமா - ருக்மிணி மூவரில் மலரும் காதல் தான் கதையே.. இரண்டு மனைவிகள் கொண்ட கதை.. விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம்.. விருப்பமில்லாதவர்கள் தவிர்த்து விடுங்கள்..
பிரிவறியா பேரன்பு அத்தியாயம் 1 கிராமத்து இரவு அத்தனை சீக்கிரம் அடங்கிப்போகாது என்பார்கள். ஆனால், அன்றைய இரவு அப்படி இல்லை. சக்கரபாணியின் திருமணத்துக்காக ஊரே கூடி ஆடிப்பாடி உண்டு களித்த அலுப்பு, ஒட்டுமொத்த கிராமத்தையும் ஒரு வித அமைதிக்குள் தள்ளியிருந்தது. மாமரத்து இலைகள் கூட காற்றில் அசையாமல் மூச்சடக்கி நின்றிருந்தன. தூரத்து வயல்வெளிகளில் கேட்கும் ஆந்தையின் கீச்சுக் குரலும், நாணல் புதர்களில் இருந்து புறப்படும் நச்சுவண்டுகளின் மெல்லிய ரீங்காரமும் தவிர, ஊரே மரத்துப்போயிருந்தது. அந்தப் பெரிய பண்ணை...
Loading...
Enjoyed this?
Sign in to clap