
எனை தாண்டி போகாதே என்னுயிரே 💕💕
2
22
SERIES•
Ongoing
About
எனை தாண்டி போகாதே என்னுயிரே கதை என்னுடைய முதல் கதை. முற்றிலும் எனது கற்பனையே.
நாயகன் அஜய் கிருஷ்ணா
நாயகி பவித்ரா
அழகான காதல், காமெடி குடும்ப கதை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் நட்புக்களே
அத்தியாயம் 1 கன்னியாகுமரியில் அந்த அதிகாலைப் பொழுதில் சூரியன் வருகையை அறிவுறுத்தும் விதமாக பறவைகளின் கீச் கீச் ஓசைகள் கானமாக செவிகளில் ஒலித்துக்கொண்டு இருக்க.. சூரியனின் வருகையை எதிர் பார்த்து மலரத்துடித்த மலர்களில் இருந்து வந்த வாசத்தை சுவாசித்தபடி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் பவித்ரா. பவித்ரா பி.எஸ்.சி கம்ப்யூட்டர் படிப்பை முடித்த 21 வயது பெண். எப்போதும் சிரிக்கும் அழகான கண்கள், கூரான மூக்கு அதில் மிளிரும் ஒற்றை வெள்ளை கல் மூக்குத்தி, கன்னங்கள் சற்றே உப்பி குமரி அவளின் முகத்தை...
Loading...
Enjoyed this?
Sign in to clap