
பகலவ நிலவே
47
934
EBOOK•
Completed
About
இரு வேறு துருவங்களின் காதல் கதை.
பகலவ நிலவே..!
அருணா
அத்தியாயம் 1:
சென்னை மாநகரம்....
தனது காலை நேர பரபரப்புடன் வேகமாக இயங்கிக்கொண்டிருந்த நகரத்தை போலையே, தன் வீட்டில் இருந்த ட்ரெட் மில்லில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தான் பகலவ வர்மன்..
உடல் முழுவதும் நீரில் மூழ்கி எழுந்தது போல் வியர்த்திருந்ததை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தன் ஓட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்தவன் காதில், ஹெட் செட்டில் இளையராஜா பாடல் ஓடி கொண்டிருந்தது..
ஒலித்து கொண்டிருந்த மென்மையான பாடலுக்கும், ஓடி கொண்டிருந்த அவன் வேகத்திற்கும் கொஞ்சமும் சம்மந்தம் இருக்கவில்லை.
அவன் குணமும
...Loading...
Enjoyed this?
Sign in to clap