
விண்மீன் பூக்கள்
0
9
SERIES•
Ongoing
About
அழகான குடும்ப நாவல்... காதல் ,ஏமாற்றம், விறுவிறுப்பு, சமூகம் சார்ந்த பிரச்சினைகள் என எதற்கும் குறைவில்லாமல் அனைத்தும் உள்ளடக்கிய கதை..
அத்தியாயம் 1 அந்தத் திருமணம் மண்டபமே ஜனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தது... சுப முகூர்த்த வேலையில் ஐயர் கெட்டி மேளம், கெட்டி மேளம் என கூறியவுடன், அதிக சத்தத்துடன் மங்களநாதம் இசைக்கப்பட, தமிழ்மாறன் தேவிகா கழுத்தில் மங்களநாண் பூட்டி தன் சரி பாதி ஆக்கிக் கொண்டான்.. மேலும் அவர்கள் சில சம்பிரதாயங்களை செய்து முடிக்க, ஐந்து நிமிட இடைவெளி பிறகு மறுபடியும் ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று கூறவும், அதே சத்தத்துடன் மங்கள நாதம் இசைக்கப்பட வெற்றி வேந்தன் இளமதி கழுத்தில் மங்களநாணை பூட்டி தன் மனைவி ஆக்கி...
Loading...
Enjoyed this?
Sign in to clap