Skip to content
அதனிரு கரங்கள் நானாய்

அதனிரு கரங்கள் நானாய்

1
135
SERIES•
Completed

About

பொழுதுபோக்கிற்கான மென்மையான கதை.

இரவு பொழிந்த மழையின் தாக்கம் இன்னும் காற்றிலிருந்ததால் திறந்திருந்த ஜீப்பின் ஜன்னலில் நுழைந்து பின் சீட்டிலிருந்த குணசுந்தரியின் உடலை சிலிர்க்க வைத்தது. மெல்ல தன் கையில் குத்திட்டிருந்த முடியின் வேர்க்கால்களில் தேய்த்து கொடுத்தபடி “நான் சொல்லிய அனைத்தையும் வாங்கியாச்சு தானே வளவா?” என்று வண்டியை ஓட்டுபவனைப் பார்த்துக் கேட்டார். “எல்லாமே வண்டியில் இருக்குதும்மா” என்று பதில் கொடுத்தவன் அந்த ஊரின் பெரிய கோவிலின் முன் வண்டியை நிறுத்தினான். பிரதோஷ நாள் என்பதால் கோவில் வாசலில் இருந்த ஸ்பீக்கரில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap