Skip to content
ராட்சச இராவணனின் அக்னி ராட்சசி!!

ராட்சச இராவணனின் அக்னி ராட்சசி!!

2
17
SERIES•
Ongoing

About

அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் அசுரன் ... அடங்காத கர்வமும் தற்கௌரவமும் கொண்ட ராட்சசி!

ஈகோவுக்கும் காதல் தணலுக்கும் இடையேயான இந்த அசுரத்தனமான காதல் போரில் ஜெயிக்கப்போவது யார்?

சென்னை மாநகரத்தின் காலைப் பொழுது வழக்கம்போல அனல் பறக்கும் சூரிய வெளிச்சத்தோடும், மாநகரப் பேருந்துகளின் இரைச்சலோடும், சாலைகளில் சீறிப்பாயும் இருசக்கர வாகனங்களின் நெரிசலோடும் தான் விடிந்திருந்தது.... ஆனால், அந்த நடுத்தர வர்க்கக் குடியிருப்பு வீட்டின் முகப்பில் மட்டும் காலை ஆறு மணிக்கே யுத்தக்களத்திற்கான மிரட்டலான அறிகுறிகள் தெரியத் தொடங்கியிருந்தன.... அது வேறு யாருடைய வீடும் அல்ல, நம்முடைய சிவஞானம் மற்றும் சிவகாமியின் இல்லம்தான்..... அடுப்படியில் இருந்து சிவகாமி கிளறிய ரவா உப்புமாவின் நறுமணமும்,...
Loading...

Enjoyed this?

Sign in to clap