Skip to content
மனதை தீண்டும் தென்றலாய் நீ

மனதை தீண்டும் தென்றலாய் நீ

21
184
EBOOK•
Completed#revadyashok #love #tamil novels #romance
Revady Ashok
Revady Ashok

About

திருமணமான இளம் விதவை, சில இக்கட்டான சூழ்நிலையில் வயதான பாட்டி எஸ்தருக்கு மருத்தவராக வேலை செய்ய கோவா செல்கிறாள். அங்கு எஸ்தரின் மூத்த பேரன் ரொவான் யாஷுவியை காதலிக்க, அவளோ மறுக்கிறாள். இதற்கு நடுவில் கணவனின் தங்கைகள் அவளை கொலை செய்ய முற்படுகிறார்கள் கோவாவில். எஸ்தரின் வீட்டில் வேலை செய்யும் கண்ணம்மாவின் வாழ்க்கை மர்மமாக இருக்கிறது. இவற்றை ரொவானும், யாஷுவியும் சேர்ந்து கண்டுபிடிக்க முயற்சிக்க, நிறைய திடுக்கிடும் விஷயங்கள் அவர்களை மிரட்டுகிறது.

மனதை தீண்டும் தென்றலாய் நீ ...

அத்தியாயம் -1

சென்னை ... மருத்துவ கல்லூரி...

"டாக்டர் ..."

மதியம் டூட்டியை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்புவதற்காக ஸ்டாப் ரூம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த யாஷ்வி நர்ஸ் சஞ்சனாவின் அழைப்பில் கேள்வியாக திரும்பினாள்.

"உங்களை டீன் அழைச்சார், போய் பாருங்க ..."

நர்ஸ் சொல்லிவிட்டு செல்ல, யாஷ்வி யோசனையோடு டீனை தேடிச்சென்றாள்.

டாக்டர் ரகோத்தமன், டீன் என்று பித்தளை போர்ட் தாங்கியிருந்த அறை கதவை நாசூக்காக தட்டி அனுமதி கேட்க, உள்ளிருந்து வர சொல்லி அனுமதி வந்தது. உள்ளே சென்று மதிய வ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap