Skip to content
நிரிரைத் தொடர்♾️

நிரிரைத் தொடர்♾️

0
6
SERIES•
Ongoing#love story#family love#school love#teacher love

About

நிரிரைத் தொடர்

முடிவில்லாமல் தொடர்ந்து செல்லும் ஓர் அழகான கணிதத் தொடர் போல அவர்களின் காதல்!

நிலா மகளின் மடியிலிருந்து கண்விழித்த கதிரவனின் ஒளிக்கீற்றுகள், நீண்ட ஜன்னல் கம்பிகளின் வழியே ஊடுருவி அறைக்குள் நுழைந்தன. பளிச்சென்று பரவிய காலைப் பொழுதின் இளம் வெயில், அறைக்குள் புகுந்து அகல்யாவின் இமைகளைத் துளைத்தது. கண்களைத் திறக்க மனமில்லாமல் கட்டிலில் கிடந்தவள், தலையை இடமும் வலமுமாக அசைத்தாள். கூசிய கண்களைத் தன் கைகளால் மறைக்க முற்பட்டாள். ஆனால், அந்த ஆதவனோ கதகதப்பான வெப்பத்துடன் அவளைத் தழுவினான். விடியற்காலையின் குளிரில் நடுங்கிய உடலுக்கு, இளம் வெயிலின் கதிர்கள் தரும் ஸ்பரிசம், ஒரு தாய்...
Loading...

Enjoyed this?

Sign in to clap