Skip to content
ருத்ரனின் மதிவதனி

ருத்ரனின் மதிவதனி

0
14
SERIES•
Ongoing#காதலும் ஆக்க்ஷனும் கலந்த கதை

About

காதல் கதை மற்றும் ஆக்ஷன் அதிரடி குடும்பக் கதை

கெட்டிமேளத்தின் முழக்கம் அந்தப் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தின் ஒவ்வொரு தூணையும் அதிரவைத்துக் கொண்டிருந்தது.  "கெட்டிமேளம்... கெட்டிமேளம்...!" ஐயரின் குரல் ஒலிக்க, நாதஸ்வரமும் தவிலும் உச்சத்தை எட்டின. சுற்றி நின்றிருந்த உறவினர்களின் முகங்களில் ஒருவித இறுக்கம் இருந்தது. மண்டபத்தில் கூடியிருந்த அத்தனை விழிகளும் அந்த ஜோடியின் மீதே நிலைத்திருந்தன. தீர்க்கமான பார்வையும், அடங்கா திமிரும் கொண்ட காளையான ருத்ரன், அந்தச் சோகத்திலும் ஒரு கம்பீரமான ஆண்மகனாகத் தனித்து நின்றான். அவனது முறுக்கேறிய உடம்பும்,...
Loading...

Enjoyed this?

Sign in to clap