Skip to content
திசை மாறும் காற்று

திசை மாறும் காற்று

0
12
EBOOK•
Completed
Navira Gopu
Navira Gopu

About

இது முன்னுரை அல்ல என்னுரை;

அண்ணன் தர்மன் தன் தம்பி தாமுவிடம் கொண்ட பொறாமையினால் அவன் செய்யும் அக்கிரமங்களும் அதனால் குடும்பத்தில் ஏற்படும் விளைவுகளும் விவரிக்கும் கதை இது. இறுதியில் தர்மன் என்னவாகிறான் என்பது தான் கதையின் அதி முக்கியமான விஷயம்.

ஒரு மனிதனின் இலக்கணத்தோடு வாழ்ந்திடாத தர்மனின் இலக்கணம் மாறுமா!

திசை மாறும் காற்று

G.சியாமளா கோபு

இது முன்னுரை அல்ல என்னுரை;

பொதுவாக கதைகளில் வரும் ஒரு கதாநாயகன் ஆணழகனாக இளமையானவனாக நல்லவனாக அடுத்தவர்களுக்கு நல்லதே செய்பவனாக, மனைவியை மட்டும் நேசிப்பவனாக, குடும்பத்தை தாங்குபவனாக பெற்றோரை பூசிப்பவனாக என்றெல்லாம் தான் இருப்பார்கள் இல்லையா! ஆனால் இந்த கதையின் நாயகன் தர்மனோ இப்படி எந்த இலக்கண வரையறைக்குள்ளும் பொருந்தாதவன். ஏனெனில் இவன் கதாநாயகன் அல்ல. கதையின் நாயகன் மட்டுமே.

கௌரவர்களுக்கு பங்காளிகளான பாண்டவர்களிடைத்தில் ஏற்பட்ட பொறாமை மகாபாரத போரை உண்டாகியது. உலக

...
Loading...

Enjoyed this?

Sign in to clap