
உன் சுவாசத்தில் நான்
20
176
EBOOK•
Completed#தீபஷ்வினி#Deepashvini
About
ஹாய் பேபிஸ்
"உன் சுவாசத்தில் நான்"
என்னுடைய முதல் நாவல்
படிச்சுட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க❤️
தீபஷ்வினியின்
“உன் சுவாசத்தில் நான்“
சுவாசம் 1
சுடும் சூரியனாக
நீ இருந்தால்,
உனை குளிர்விக்கும்
பனி நிலவாக நான் இருப்பேன்!!
மும்பை...
தமிழர்கள் அதிகம் வாழும் ஊர்... “குட்டி தமிழ்நாடு” என்று கூடச் சொல்லலாம். பாந்த்ரா, குர்லா காம்ப்ளெக்ஸ் அருகில் ஜி.கே பிருந்தாவனம் என்ற அழகிய பங்களாவின் உள்ளே, டைனிங் ஹாலில் உள்நாட்டுப் போர், இல்லை, இல்லை, உள்வீட்டுப் போர் நடக்கிறது. வாங்க, அதை என்னவென்று பார்ப்போம்!!
“அம்மா, என் செல்ல அம்மால்ல, இந்த ஒரு தடவைமா... நானும் ஒரு வாரமா கேட்டுட்டு இருக்கேன். எனக்காகமா பிளீஸ்!”
...Loading...
Enjoyed this?
Sign in to clap