
அழகிய பூங்காற்றே
20
40
SERIES•
Ongoing#தீபஷ்வினி#Deepashvini
About
பேபிஸ்.
அழகிய பூங்காற்றே நாவல்
புத்தம் புது மலரே நாவலின் இரண்டாம் பாகம்❤️
தீபஷ்வினியின் “அழகிய பூங்காற்றே” பூங்காற்று 1 அந்த மிகப்பெரிய திருமண மண்டபத்தில், மஞ்சள் வண்ண ரோஜா மலர்களால் மண்டபத்தின் முகப்பில் அலங்கரித்திருந்தார்கள்…. அதே மஞ்சள் வண்ண ரோஜாக்களால் மணமக்களின் பெயர்களும் அலங்கரிக்கப்பட்டு எல்லோரையும் கவர்ந்திழுத்தது... வி.ஐ.பிக்களும், சொந்தங்களும், சுற்றமும் வந்தவண்ணம் இருக்க, குழந்தைகளோ தங்களின் கவலை இல்லா உலகில் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர்… மணமேடையில் அய்யர் எல்லாம் தயார் நிலையில் வைத்துக் கொண்டிருக்க, லோகேஷ், ரித்தியின் மகன் ஆதி என்ற...
Loading...
Enjoyed this?
Sign in to clap