Skip to content
பார்வை கொஞ்சம் பேசுது....

பார்வை கொஞ்சம் பேசுது....

20
2
SERIES•
Ongoing#romance # village story #family drama
Nila Thendral
Nila Thendral

About

கிராமத்து அழகன் ருத்ரன் மற்றும் அவன் அத்தை மகள் நிலாவுக்குமான காதல் கதை....

அத்தியாயம் 1:

" அண்ணா .... என்ன நீங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல பொண்ணு பாக்க போனும் தயார் ஆகாம இந்த வயல்ல சேரை சரி செஞ்சிட்டு இருக்குதேய.... பொங்க அங்கிட்டு ஆத்தா உங்கள தான் கூப்பிடுது..." என்று ஓடி வந்து சொன்னான் முத்து

அவன் சொன்னதை கேட்டு கொண்டு செய்து கொண்டு இருந்த வேலையை நிறுத்தி விட்டு தனது ஆறடிக்கும் எழுந்து நின்றவன் " இரு டா இப்போ முடிஞ்சிடும்..." என்றவன்  மீதி வேலையை செய்து கொண்டு இருக்க

" உங்க முகத்துல பொண்ணு பாக்க போற பூரிப்பே இல்லையே... அண்ணா.." என்ற முத்துவின் கேள்விக்கு  அவனை ஏறிட்டு ப

...
Loading...

Enjoyed this?

Sign in to clap