Skip to content
மயிலன மாயவள்..

மயிலன மாயவள்..

0
0
EBOOK•
Completed

About

வணக்கம் நட்புறவுகளே...

மயிலின மாயவள், இது ஒரு வித்தியாசமான காதல் கதை, படித்து உங்கள் கதையை பகிர்ந்து கொள்ளுங்கள்,

என்றும் நட்புடன்,

லதாகணேஷ்..

மயிலின மாயவள்..

1

மாயத்தின் துவக்கம்..


நாம் வாழ நினைக்கும் 

வாழ்வும் வாழத்துடிக்கும் நாட்களும்

அனுப்பிசகாமல் நிஜமாவது..

இரவின் நிழலாய் வரும்

கனவில் மட்டுமே… 

மலைகளை ஒட்டியுள்ள வனங்களுக்கு  வளமை தந்திட வற்றாமல் ஓடும் ஜீவநதி.  அதனை நம்பி பயிரிடும் இயற்கை எழில் கொஞ்சும் அந்தியூர் கிராமம். அதன் மத்தியில் அரண்மனை போல் பரந்து விரிந்த கட்டிடம்,    அதை சுற்றியுள்ள பரப்பளவில் நேர்த்தியாய் பராமரிக்கப்பட்ட பூந்தோட்டத்தின் செடிகளுக்கு நடுவில் உணவு உண்ண மறுத்து ஒளிந்து மறைந்து ஓடிக்கொண்டிருந்தான் சிறுவன்.

” செல்லம்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap