
வரம் தந்தாய் நிரஞ்சியே..
0
2
EBOOK•
Completed
About
இந்தக் கதை மறுமணம் சம்பந்தமான ஒரு காதல் கதை.
வரம் தந்தாய் நிரஞ்சியே…
வரம் தந்தாய் நிரஞ்சியே 1
காலையில் எழுந்து கல்யாணத்திற்குப் போவதற்காக நீல நிறப் பூப்போட்ட பாவாடையும், அதற்குப் பொருத்தமான நீல நிற ஆரி வேலைப்பாடுகள் செய்த சட்டையும், தங்க ஜரிகையுடன் முத்துக்கள் கோர்த்த தாவணியும் கொண்ட லெஹங்கா அணிந்து, அளவான அலங்காரத்தோடு அழகாகத் தயாராகி இருந்தாள் நிரஞ்சனா.
அவள் முகத்தில் திருமணத்திற்குச் செல்லும் மகிழ்ச்சி துளியும் இல்லை. யாரோ கட்டாயப்படுத்திக் கிளப்பியது போல, ஒருவிதப் பிடித்தமின்மையுடன் நேரத்தைக் கடத்துவதற்காகத் தன் வெண்ணிறக் கைகளில் அந்த உ
...Loading...
Enjoyed this?
Sign in to clap