Skip to content
மனம் முந்தியதோ விழி முந்தியதோ

மனம் முந்தியதோ விழி முந்தியதோ

0
2
EBOOK•
Completed
Revady Ashok
Revady Ashok

About

நாயகி ஸுருத்திகாவும், நாயகன் ராஜ்ஜும் லண்டனில் சந்தித்து காதலிக்கிறார்கள். அவர்களின் காதலை இருவர் பக்கமிருந்தும் சூழ்ச்சி செய்து பிரித்ததுமில்லாமல் ஸுருத்திக்காவின் வாழ்க்கையை அழிக்கிறார்கள். சென்னை திரும்பிய ஸுருத்திக்கா நடைப்பிணமாக வாழ ஆரம்பிக்கிறாள். அவள் வாழ்க்கை மீண்டும் நாயகன் ராஜ் வசந்தமாக்க முயற்சிக்க ஸுருத்திக்காவே அதற்கு தடையாக இருக்கிறாள். நாயகியின் வாழ்க்கையை நாயகன் சீராக்கினானா என்பதே மீதி கதை.

MANAM MUNTHIYATHO VIZHI MUNTHIYATHO

அத்தியாயம்: ஒன்று

சென்னை ....

டாப் ஒன் தொலைக்காட்சி நிலையம் ...

"ஹாய் ...ஹலோ... வணக்கம் ... நான் உங்கள் ஸுவாதி ...

இன்றைய பிரபலங்கள் சமையல் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாகவே கணவரின் மனதில் இடம் பிடிக்கணும்னா அவர் வயிற்றை நிறைய வைக்கணும்னு பெரியவங்க சொல்வாங்க.

"ஹையோ என்னங்க அதுக்குள்ளே ஒரு மாதிரி பார்க்கறீங்க... அதாங்க கணவருக்கு பிடித்த மாதிரி வகையா வகையா மட்டும் சமைச்சி போடாமல் சுவையாவும் சமைச்சி போட்டால் உங்க கணவரின் மனதில

...
Loading...

Enjoyed this?

Sign in to clap