Skip to content
நீயும் நானென்பதே

நீயும் நானென்பதே

0
0
SERIES•
Ongoing

About

விஷ்ணுவின் கதை.

மனம் விழிப்பு நிலையை அடைந்தாலும் வெண்ணிற படுக்கையில் புதைந்து போயிருந்த விஷ்ணுவின் உடல் சுகமாய்த் தன் அதீத அசதியைப் போக்க இளைப்பாறிக் கொண்டிருந்தது.

அறையின் குளிர்ச்சி குறைந்து உடல் இளஞ்சூட்டை உணரத் தொடங்கியது. தோட்டத்து மரங்களிலிருந்து எழுந்த பல பறவைகளின் கலவையான ஒலியும், அணில்களின் கீச்சிடலும் காதில் நுழைந்து அசதியில் சோர்ந்து போயிருந்த மூளையின் உற்சாக செல்களைத் தட்டியெழுப்பியதால் மெல்லக் கண்களைத் திறந்தான்.

நள்ளிரவுக்கு மேல் தான் படுக்கையில் விழுந்ததால் சேர்ந்திருந்த இமைகள் தங்களின் பிணைப்பை இ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap