
மாயவிசை
0
0
BLOG•
#இதயமொழி #vote
About
இதயமொழி நாவல் போட்டி
ஊருக்கே தலைமை தாங்கும் இடத்தில் இருப்பவன், அவன் உயிராய் நினைத்த உறவை இழந்து.. சுயம் தொலைத்து மனதளவில் இறுகி போய்.. தன் மகளுக்காக வாழ்க்கையை ஒட்ட நினைக்கும் ஒருவன்.
தனக்கென இருந்த ஒரே உண்மையான உறவை இழந்து தன்னை வளர்த்த குடும்பமே தனக்கு அநீதி இழைத்து துரோகம் செய்து வாழ்க்கையை பலி கொடுத்து, அறியாமை என்னும் கடலில் தள்ளி.. அவர்கள் சூழ்ச்சியை அறிந்து.. அடுத்து என்ன என தெரியாத நிலையில் ஒருவள்.
தன்னையறியாமல் தன் குணத்திலும் குழந்தைத்தனத்தாலும் அவனை மீட்கும் அவளுக்கு, அவனின் முரட்டுத்தனத்தில் கூட அ
...Loading...
Enjoyed this?
Sign in to clap