
ரா ரா ராட்சஷா
0
4
SERIES•
Ongoing#Suspence, romance
About
சூழ்நிலை காரணமாகவும் சொந்த அத்தையின் பேச்சை மீற முடியாமல் பொய்யுரைத்து நாயகனின் வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைக்கிறாள். ஆனால் அவள் கூறிய பொய்தான் அவளது வாழ்வனைத்தும் வேதனை அடைய வைக்க போகிறது என தெரியாமலே.
அன்பு, பாசம் இது எதுவும் எனக்கு வேண்டாம் அதையும் மீறி அவனிடம் பாசம் என்று வருபவர்களை அடியோடு வெறுப்பவன். துரோகத்தை கொஞ்சமும் அவனது வாழ்க்கையில் அனுமதிக்காதவன். இந்த ஹீரோவை முரடன், அரக்கன் என்றும் கூறலாம். வாங்க கதைக்குள்ள போகலாம்.
ராட்சஷன் 1 சூழ்நிலை காரணமாகவும் சொந்த அத்தையின் பேச்சை மீற முடியாமல் பொய்யுரைத்து நாயகனின் வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைக்கிறாள். ஆனால் அவள் கூறிய பொய்தான் அவளது வாழ்வனைத்தும் வேதனை அடைய வைக்க போகிறது என தெரியாமலே. அன்பு, பாசம் இது எதுவும் எனக்கு வேண்டாம் அதையும் மீறி அவனிடம் பாசம் என்று வருபவர்களை அடியோடு வெறுப்பவன். துரோகத்தை கொஞ்சமும் அவனது வாழ்க்கையில் அனுமதிக்காதவன். இந்த ஹீரோவை முரடன், அரக்கன் என்றும் கூறலாம். சரியான திமிர் பிடிச்சவன் ஆனால் அந்த திமிர் அனைத்தும் அடங்கி ஒரு பெண்ணிடம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap