
கவிதை சாரல்கள்...
0
0
SERIES•
Completed
About
காதல் கவிதைகள் ......
ஹாய் பிரண்ட்ஸ் என்னுடைய கவிதைகளை இங்க கொஞ்சம் அப்லோட் பண்ணி இருக்கேன் படிச்சு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
1) உயிர் எழுத்துக்களில் அவள் ஞாபகங்கள்...
(அ)றிமுகம்
இல்லா காற்றாய்
என் ஜன்னல் ஓரம் சுவாசம் !
(ஆ)யிரம் முறை
தடுத்தும் இடைவிடாது
இம்சிக்கும் உன் முத்தம் !
(இ)ருதலைக் கொல்லியாய்
இதயம் துடிக்க
இன்னும் சந்தேகமாய் உள்ளது ...
என் உயிர் என்னிடமா அல்லது உன்னிடமா என்று !
(ஈ)ர பனித்துளி நீ
உன் தேகம் குடித்து
தாகம் தீர்க்கிறது என் காதல்!.
(உ)ள்ளம் உடைத்து
உண்மை சொல்ல
துணிவின்றி ஊமையாய்
தே
...Loading...
Enjoyed this?
Sign in to clap