Skip to content
இன்ப மேகமே இதய தாளமே

இன்ப மேகமே இதய தாளமே

0
1
SERIES•
Ongoing
Kavitha kannan
Kavitha kannan

About

எதிர்பாராத திருமணத்தில் இணையும் இருவரின் வாழ்வில் பூ பூக்குமா??? புயல் வீசுமா???

இந்த கதையில் சஸ்பென்ஸ், எதிர்பாராத காதல் , குடும்ப பிரச்சினை இன்னும் நிறைய இருக்கும் மக்களே..

கதையை படிச்சா ஒரு வார்த்தை கமெண்ட் சொல்லிட்டு போங்கப்பா

அத்தியாயம் 1 தஞ்சாவூரில் உள்ள மிகப்பெரிய மண்டபத்தில் கல்யாண நாதஸ்வரம் ஒலி கேட்க, அங்கேயிருந்த கூட்டத்தைக் கண்டு சற்று மிரளத்தான் செய்தது பெண் வீட்டாருக்கு. ஏற்கனவே கல்யாண செலவு போட்ட கணக்கை விட அதிக செலவு வந்திருந்தது. இதில் மாப்பிள்ளைக்கு தர வேண்டிய வரதட்சணைப் பணம் வேறு இன்னும் வந்து சேராததால், பயத்தில் நின்றார் மணப்பெண்ணின் அப்பாவான சண்முகவேல். "என்னங்க அமைதியா நின்னுட்டிங்க? சம்மந்தியம்மா உங்களைத் தேடுறாங்க" என்று சொல்லிக்கொண்டு வந்தார் அவரின் மனைவி ஜெயக்கொடி. "ஆ…. இதோ வரேன்மா" என்று சற்று...
Loading...

Enjoyed this?

Sign in to clap