Skip to content
அன்புள்ள கண்ணாளனே 💝 (வாத்தி லவ் 💕)

அன்புள்ள கண்ணாளனே 💝 (வாத்தி லவ் 💕)

0
0
SERIES•
Ongoing#ப்ரொபசர் லவ் #காலேஜ் லவ் #லவ் ஆஃப்டர் மேரேஜ்

About

இந்த கதை ஒரு வாத்தியாரின் காதல் கதை.. காலத்தில் கட்டாயத்தால் ஏற்பட்ட இந்த திருமண பந்தம் காலனாலும் அளிக்க முடியாத அழகிய பந்தமாக மாறியதை பற்றி பார்ப்போம்.. குடும்ப உறவுகளுக்கு அழகாக முக்கியத்துவம் கொடுத்த காதலோடு ரொமான்ஸ் சேர்ந்து உங்களை மகிழ்விக்க வருகிறது இந்த கதை..

அன்புள்ள கண்ணாளனே

அத்தியாயம் 1

அம்மா… அம்மா…. என்று கத்திக்கொண்டே, எதையோ தேடிக் கொண்டிருந்தால், அட்சயா. என்னடி….?? அடுப்பில் எதையோ சமைத்துக் கொண்டே குரல் கொடுத்தார், அவளின் தாய். அம்மா.. என் ஐடி கார்டு பாத்தியா?? என்று கத்தினாள். அதானே பார்த்தேன்… “கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல, பொம்பள புள்ள இப்படியா இருப்ப!!” என்று கத்திவிட்டு, நேத்து கல்லூரியில் இருந்து வந்தவுடன், சோபாவில் விட்டெறிந்த. ஐடி கார்டு எடுத்து அவள் கையில் முறைத்தவாரே திணித்து சென்றாள், அவள் அன்னை கமலா. “ஈஈஈ” என்று இளித்து கொண்டே, ட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap