
செம்பரிதிச் சுடரே! செந்தாமரைப் பூவே!
0
1
SERIES•
Ongoing#love#family#romance#அத்தைப் பையன் மாமா பொண்ணு
About
ஆடவனுக்கு பிடிக்கவே பிடிக்காத பெண்ணுடன் விரும்பாத திருமணம்.. பெண்ணவளுக்கோ அவனோடான திருமணமும் வாழ்க்கையும் மட்டுமே அவளது வாழ்க்கையின் அனைத்தும்...
செம்பரிதிச் சுடரே! செந்தாமரைப் பூவே! – 1
“ மாங்கல்யம் தந்துனானேனமமஜீவன ஹேதுநா!
கண்டே பத்நாமி ஸுபகேத்வம ஜீவ சரதஸ்சதம்!! ”
“ மங்கலகரமானவளே! உன்னோடு இல்லற வாழ்வு நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக இந்த திருமாங்கல்யத்தை உன்னுடைய கழுத்தில் அணிவிக்கிறேன். என் மனைவியாக என்னுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்பவளாக சுபயோகங்களுடன் நுாறாண்டு காலம் வாழ்க!! ”
என்ற உன்னதமான அர்த்தம் கொண்ட இந்த மந்திரத்தை ஓதிய ஐயர் அடுத்ததாக சொன்ன, “ மாப்பிள்ளை! மாங்கல்யதாரணம் பண்ணுங்கோ!! “ என்ற வார்த்தைக்கு க
...Loading...
Enjoyed this?
Sign in to clap