Skip to content
அழகிய அசுரனின் மெல்லிசை அவள்
Premium Access

அழகிய அசுரனின் மெல்லிசை அவள்

25
301
EBOOK•
Completed#romantic #love #family #dark romance
Nila Thendral
Nila Thendral

About

தற்கொலைக்கு முயலும் கதாநாயகி அவளை காப்பாற்றும் திரைப்பட இயக்குனர்

அவர்களுக்கு இடையே நடக்கும் காதலும் மோதலும் ...

நாயகி ஏன் தற்கொலை செய்ய முயன்றாள்? அவளுடைய பிரச்சினையை தீர்த்து வைப்பான நாயகன்

இதுவே கதையின் கரு...

கொஞ்சம் ரொமான்ஸ் தூக்கலா இருக்கும் அது விருப்பம் இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்...

அழகிய அசுரனின் மெல்லிசை அவள்

அசுரன் 1:

குளித்து முடித்து ஈரம் சொட்ட மெல்லிய புடவை அணிந்து குளியல் அறையில் இருந்து வெளியே வந்தாள் பெண்ணவள்

தலை முடியை வெள்ளை நிற தூண்டினால் சுற்றி கட்டி வைத்தவள் முகத்தில் ஓரிரண்டு கற்றை முடிகள் ஈரமாக முகத்தில் படர்ந்து இருந்தது...

வெளியே வந்தவள் சரியாக கட்டாத புடவையின் முந்தானையை தோளில் போட்டு விட்டு கண்ணாடி முன் நின்று அங்கே இருந்த குங்குமத்தை எடுத்து தனது நெற்றியில் வைத்து கொண்டாள்

கொஞ்சம் குங்குமம் எடுத்து தனது புது மஞ்சள் தாலியில

...
Loading...

Enjoyed this?

Sign in to clap