Skip to content
மகரந்தப் பூங்குழலே!

மகரந்தப் பூங்குழலே!

0
2
SERIES•
Ongoing#Age different Love story

About

வழக்கமாக நான் எழுதும் கதைகளைவிட இந்தக் கதை கொஞ்சம் வித்தியாசமானது. ஏன்னா, நம்ம ஹீரோவை விட ஹீரோயினுக்கு மூன்று வயசு அதிகம்! 🤭❤️

இதனால் வரப்போகும் சங்கடங்கள், தயக்கங்கள், இருவருக்குள்ளும் நடக்கப்போகும் சின்னச் சின்ன மோதல்கள் என எல்லாவற்றையும் கொஞ்சம் காதலோடும், நிறைய கலகலப்போடும் இந்தக் கதையில் படிக்கலாம்.

வயசு என்பது காதலுக்கு ஒரு தடையா? இல்லை, அந்த வயது வித்தியாசமே காதலை இன்னும் அழகாக்குமா? 😉

வாங்க மக்களே, நம்ம பூங்குழலியோட சேர்ந்து இந்தப் புது பயணத்தை ஆரம்பிப்போம்!

மகரந்தப் பூங்குழலே! அத்தியாயம் 1 சென்னையின் முக்கியமான பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த அந்தப் பிரம்மாண்டமான மாளிகை, அதிகாலை நேரத்திலும் அதன் கம்பீரத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை. உயரமான இரும்பு நுழைவாயில், இருபுறமும் அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்த பசுமையான தோட்டங்கள், வண்ண வண்ண மலர்கள் பூத்திருந்த பூச்செடிகள், நடுவில் நீரூற்றுடன் அமைந்திருந்த விசாலமான முற்றம் என அந்த மாளிகையே ஒரு தனி உலகமாகக் காட்சியளித்தது. மாளிகையின் முகப்பில் அமைந்திருந்த உயரமான தூண்களும், வேலைப்பாடுகள் நிறைந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap