Skip to content
ராக்கதனே ரட்ஷகனே...

ராக்கதனே ரட்ஷகனே...

0
0
SERIES•
Ongoing#antihero_novel#antihero_romance#revenge_love_antihero
Manvi Aathreesh
Manvi Aathreesh

About

“கலங்கமற்ற உண்மையான அன்பிலும், காதலிலும் கலந்த கலவியில் உருவாகும் குழந்தைதான் இன்றைய உலகை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது” என்கிறார் ஓஷோ.

இதெல்லாம் இப்போ சாத்தியாமா டி தில்லு? என் மெடிக்கல் காலேஜ்ல ஆணின் ஸ்பெர்மும்.. பெண்ணின் ஓவமும் சேர்ந்தா குழந்தை பிறக்கும்னு சொல்லிக் கொடுத்தாங்க

“ஓஷோ சொல்றது போல உண்மையான அன்புக்கும் காதலுக்கும் பிறக்கும் குழந்தைகள் உலகத்தில் ஜெயிப்பாங்க.. எனக்கு அது மாதிரி தான் பிறக்கும்” அறியவில்லை வெறும் காமத்துக்கு இலக்காகி ஒரு குழந்தைக்கு தாயாக போகிறாள் என்று

யாரிந்த டீமென்?

ராக்கதனே.. ரட்ஷகனே..

1

அதி காலை நேரம் இன்னும் இருள் பிரியாத வேளையில் அந்த கருப்பு நிற ஆடி கார் வேகமாக லாவகமா அந்த மலை பிரதேசத்தில் சென்று கொண்டிருந்தது.

ஆடி கார் மட்டும் கருப்பு நிறம் அல்ல.. அந்த காரினை ஓட்டிக் கொண்டிருந்த ஆணவனும் கருப்பு நிறத்தில் தான் உடை அணிந்திருந்தான்.

கருப்பு வெறும் நிறம் அல்ல..

அது அவனின் எமோஷன்..!

அகண்ட அண்டம் கருப்பு,

ஆதவன் இல்லையெனில் புவியும் கருப்பு, நம் உடலோடு இணை பிரியாதிருக்கும் நிழலும் கருப்பு, வண்ணங்களைப் பார்க்கும் நம் விழியும் கருப்பு, இப்படியாக கருப்பு நம் அன்றா

...
Loading...

Enjoyed this?

Sign in to clap