
என்றும் நீ என் தேவதை
About
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
‘என்றும் நீ என் தேவதை’! ❤️
ஒரு பக்கம் வீட்டில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்… இன்னொரு பக்கம் எதிர்பாராத விதமாக வாழ்க்கையில் நுழைந்த ஒருவன்!
திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில், வேலைக்கான இன்டர்வியூவில் கலந்துகொள்வதற்காகக் கொல்கத்தா செல்கிறாள் நம் நாயகி.
ஆனால், இன்டர்வியூ முடிந்து வெளியே வந்தவளுக்குக் காத்திருக்கிறது ஓர் அதிர்ச்சி!
தன்னால் போலீஸில் பிடித்துக் கொடுக்கப்பட்ட அதே நபர், அவளைக் கடத்திச் சென்றுவிடுகிறான்!
இனி என்ன நடக்கும்?
என்றும்
நீ
என்
தேவதை
அனிதா குமார்
பதிப்புரிமை © 2024 அனிதா குமார்
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை
இந்தப் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள கதா பாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையானவையாகும் . இது உண்மையான , வாழக்கூடிய அல்லது இறந்த நபருடன் ஒத்து இருந்தால் அது தற்செயலானதே ஆகும் . ஆசிரியரால் குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதல்ல .
இந்தப் புத்தகத்தின் எந்தப் பகுதியையும் வெளியீட்டாளரின் எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி மறுஉருவாக்கம் செய்யவோ அல்லது மீட்டெடுக்கும் முறைமையில் சேமிக்க
...Enjoyed this?
Sign in to clap