Skip to content
உறவாக வரவா

உறவாக வரவா

0
0
EBOOK•
Completed
Anitha Kumar
Anitha Kumar

About

ஒரு பெண்ணோட மறுமணம் பற்றிய கதை இந்த சமூகத்தில் ஒரு ஆணுக்கு எளிதில் நடக்க கூடிய மறுமணம், ஒரு பெண்ணுக்கு நடக்கும் போது,அவள் எதிர்கொள்ள கூடிய பிரச்சினைகளை பற்றி கதை இது .

உறவாக வரவா

அனிதா குமார்

அத்தியாயம்: 1

இரவு நேரம்…

வெள்ளி நிலவு முகிலுக்குப் பின்னால் இருந்ததன் காரணமாக, நிலவைச் சுற்றி இருந்த இடம் கருமையுடன் வெம்மை கலந்து பிரகாசித்தது.

இருள் எங்கும் நிரந்தரமல்ல. எங்காவது ஒரு வெளிச்சம் இருந்து கொண்டே தான் இருக்கும். சூரியன் தன்னை மறைத்துக் கொண்டாலும் நிலவிற்கு உயிர் கொடுத்து இந்த உலகிற்கு இதமான வெளிச்சத்தைத் தந்துக் கொண்டே தான் இருக்கும் என்று சொல்வது போல் இருந்தது அந்தக் காட்சி.

அதை, ஜன்னல் கம்பிகளுக்குள் இரு கால்களையும் கட்டிக் கொண்டு, சோகமே உருவாய் கன்னத

...
Loading...

Enjoyed this?

Sign in to clap