
அழகிய ரசவாதமே
0
0
SERIES•
Ongoing
About
கொஞ்சம் வித்தியாசமான கதை. நிச்சயம் ரசிக்கும் படி இருக்கும்...
அத்தியாயம்: 1
மலை முகட்டிற்கு இடையே சூரியன் எட்டிப் பார்த்து வெகு நேரமாகியிருந்தது. முகத்தைச் சுள்ளென்ற வெயில் அறைந்தாலும் உரைக்கத்தான் இல்லை.
ஏனெனில் மண்ணின் மகுடமாம் இமயமலை அது.
இந்தியாவின் வடகிழக்கு மாகாணமான மேகாலயாவில், மலை உச்சியில் அமைந்துள்ளது மௌசின்ராம் என்ற கிராமம்.
மேகாலயா என்ற பெயர் கட்டாயம் காரணப் பெயராகத்தான் இருக்கவேண்டும். எங்கும் மேகங்கள் கூடாரம் அமைத்துக்கொண்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறதே!
மலை முகடுகளில் மோதும் காற்றையும், தவழ்ந்து விளையாடும் மேகக் குழந்தையையும் அனுபவிக்கச் சிற
...Loading...
Enjoyed this?
Sign in to clap