Skip to content
சண்டியரே சண்டியரே

சண்டியரே சண்டியரே

0
1
SERIES•
Ongoing#villagestory#தாய்மாமன்_அக்காமகள்#villagelovestory#romanticstory
Jiya Janavi
Jiya Janavi

About

வணக்கம் ப்ரண்ட்ஸ்..

மீண்டும் நானே ஒரு கிராமத்து காதல் கதையுடன்..!

தாய்மாமன்... அக்கா மகள் காதல்..!

சிறு வயதில் அக்கா கணவனின் தவறான குற்றச்சாட்டால் பாதிக்கப்பட்டு ஊரைவிட்டுப் போகும் நாயகன்... இப்படித்தான் காதலித்த பெண்ணையே கரம் பிடிக்கிறான் என்பதுதான் கதை..!

வழக்கம்போல ஜியாவின் காதல் காமெடி ரொமான்ஸ்... ஃபுல் பேக்கேஜ் ❤️❤️😍😍

அத்தியாயம் 1

திருவாரூர்… கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதி சோழன் மூவரும் வாழ்ந்து அறத்தை நீதியை வளர்த்த இடம்..!

திருவாரூரையும் தியாகராசர் கோயிலையும் பிரித்து வரலாறே எழுத முடியாது.

சோழநாட்டில் வழங்கிவரும் வேதாரண்யம் விளக்கழகு…

திருவாரூர் தேரழகு…

திருவிடைமருதூர் தெருவழகு..

மன்னார்குடி மதிலழகு… என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.

வெறும் சோழர்புராணமும் ஊர் அழகும் மட்டு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap