Skip to content
உதிரம் பருகும் உயிரே

உதிரம் பருகும் உயிரே

20
0
EBOOK•
Completed

About

இரத்தமும் உயிரும் கலந்த மர்மமான உறவில், காலத்தின் சுழற்சி மனிதர்களின் விதியை எப்படி தீர்மானிக்கிறது என்பதைச் சொல்லும் கதை. துரோகத்தின் ஆழமும், அழியாத அன்பின் வலிமையும் மோதிக்கொள்ளும் தருணத்தில், உதிரத்தின் ஒவ்வொரு துடிப்பும் ஒரு உயிரின் தேடலாக மாறுகிறது. உணர்ச்சிகளின் உச்சமும், மர்மங்களின் முடிச்சும் நிறைந்த ஒரு புதிய காவியம் இதோ உங்களுக்காக.

உதிரம் பருகும் உயிரே...

1......


ஒரு தேடல்  முடிந்ததும்..

மற்றொரு  தேடலை துவங்கிவிடும்

விசித்திர குணம் கொண்டது மனம்...


கி.பி. 1974...

மனித நடமாட்டமே இல்லாத இருள் படர்ந்த அடர் வனம்...   நிலவில்லா வானத்தின்   இருள் அந்த வனத்தை மேலும் இருளில் மூழ்கடிக்க...

ஒரு கையில்  தீப்பந்தம் ஏந்திக்கொண்டு மறுக்கையால் அழகு  மங்கை ஒருவள் கரம் பற்றி..  காரிருள் காட்டுக்குள் நடந்து   சென்றான் ஒருவன்.

சிதலமடைந்த  கட்டிடத்தின் அமைப்புகளையும் அங்கங்கு சிதறிக் கிடந்த மனித எலும்புத்துண்டுகளையும் கண்டு... அதுவரை காதலன்  கரம் பற்றி நடந்து

...
Loading...

Enjoyed this?

Sign in to clap