Skip to content
விரல் தொடும் பெருநதி நீ

விரல் தொடும் பெருநதி நீ

0
0
SERIES•
Ongoing

About

இதயனின் காதல்.

நண்பகல் நேர வெளிச்சத்தில் மின்னும் கட்டிடங்களையே இதயனின் விழிகள் இலக்கில்லாமல் நோக்கியிருந்தாலும் கையிலிருந்த காபி கோப்பையிலிருந்து எழும் நறுமணம் அவனின் மனதை இழுத்து தன் போல சுவைக்க வைத்துக் கொண்டிருந்தது.

எட்டாவது மாடியின் ஜன்னல் தூரத்திலிருக்கும் தொழிற்நுட்ப பூங்காவின் நவீனரக உயர்ந்த கண்ணாடி கட்டிடங்களைக் காட்டிக் கொண்டிருப்பதை உற்று நோக்கியவனின் காதில் மெல்லிய சரசரப்பு ஓசை விழுந்தவுடன் அனிச்சையாகத் தலை திரும்பி பின்னால் பார்த்தது.

மருத்துவர்களுக்கான அந்த ஓய்வறையின் படுக்கையில் புரண்டு படுத்த ஏ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap