
யாழ் முகிலனின் கவிமுல்லை
About
யாழ் முகிலனின் கவிமுல்லை
Romantic காதல் கதை
காதல் என்பது வெறும் வார்த்தைகளிலோ அல்லது வெளிப்படையான பாசத்திலோ மட்டும் அடங்கிவிடுவதில்லை. அது சில சமயங்களில் கோபத்தின் முகமூடியை அணிந்துகொள்ளும்; இன்னும் சில சமயங்களில் மௌனத்தின் வழியே ஆழமான காயங்களை ஆற்றுப்படுத்தும்.
வெளியே சண்டைகளும், நிபந்தனைகளும், பிடிவாதங்களும் நிறைந்திருந்தாலும், அதற்குள் இரண்டு இதயங்கள் தங்களுக்குத் தெரியாமலேயே ஒருவருக்கொருவர் எப்படி காதலில் விழுந்தார்கள்???
Love romantic angry..
ஏங்க அக்கம்பக்கத்துல இருக்கவங்க எல்லாரும் வேடிக்கை பார்க்குறாங்க... இப்படி வெளிய நின்னு கத்தாம தயவு செஞ்சு உள்ள வாங்க..."
அழுது அழுது வீங்கிய கண்களோடு, வாசலில் நின்று கைகளைக் கூப்பிக் கெஞ்சிக் கொண்டிருந்தாள் லலிதா. வயிற்றில் ஐந்து மாதக் கரு. கையில் ஒரு பெண் குழந்தை. அவளது தவிப்பு அங்கிருந்தவர்களை உலுக்கும்படி இருந்தது.
ஆனால், அவள் கணவன் சுப்பிரமணிக்கு பதற்றம் கொஞ்சம் கூட இல்லை. சாராய நெடி வீச, கண்கள் சொருகி நின்றவன், "அதெல்லாம் உள்ள வர முடியாதுடி! உங்க லட்சணத்தை இந்த ஊரே பார்க்கட்டும்!" என்று க
...Enjoyed this?
Sign in to clap