
உண்மை சொன்னால் நேசிப்பாயா
0
3
SERIES•
Ongoing
About
ஒரு ஆணின் இதயத்தில் இரு பெண்கள் இடம் பிடித்தால் என்னாகும் என்பதே கதை .
இருபதாம் நூற்றாண்டின் கடைசி சில வருடங்கள்.
சென்னை மெரினா கடற்கரை. ஓயாது அடித்துச் செல்லும் அலைகளுக்குக் கரை என்றும் சொந்தமாகியதே இல்லை. வரலாம்... சில நொடிகள் தன்னை தீண்டலாம். பின் திரும்பியும் பார்க்காது சென்று விட வேண்டும். நிரந்தரமாக ஒட்டி உறவாடிக் கவிபேசாது அந்தக் கரையுடனான உறவு என்றும் இருக்கும். அதுபோல் தான் காதலும்.
" ம்ச்... வந்ததுல இருந்து அழுதுக்கிட்டே இருக்க. என்ன நடந்ததுன்னு சொன்னாத்தான தெரியும். " என்றான் அந்த இளைஞன். பள்ளி மாணவன்போல் பென்சில் பாடி. ஆனால் கல்லூரி மாணவன்.
" என்னன்னு நா
...Loading...
Enjoyed this?
Sign in to clap